Skygain News

அந்த ஒரு வார்த்தையால் ஏற்பட்ட பிரச்சனை..செம கடுப்பான விக்ரமன்.!

இந்த பிக் பாஸ் போட்டியை மிகசரியாக விளையாடும் ஒரு நபராக இருந்து வருபவர் தான் விக்ரமன். ஆரம்பத்தில் அமைதியாகவே இருந்த விக்ரமன் மெல்ல மெல்ல தன் கேமை விளையாட ஆரம்பித்தார். ரசிகர்களுக்கும் அவரது விளையாட்டு பிடித்த போகவே அவருக்கு மிகப்பெரிய ஆதரவை தந்தனர். இந்நிலையில் தற்போது விக்ரமனின் செயல் மீண்டும் அவரின் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது.


அதாவது இந்த வாரம் ஏலியன் மற்றும் பழங்குடியினர் டாஸ்க் நடைபெற்று வருகின்றது.இதில் போட்டியாளர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு அணியினர் ஏலியனாகவும், மற்றொரு அணியினர் பழங்குடியினராகவும் விளையாடி வருகின்றனர்.

இதில் ஒரு பிரிவினரை அடிமை என குறிப்பிட விக்ரமன் அடிமை என்றெல்லாம் சொல்லக்கூடாது என முறையிட்டார்.இதையடுத்து பிக் பாஸ் சேவகர் என கூற ஆரம்பித்தார். இதன் காரணமாக விக்ரமனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More