பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்களின் ஒருவராக இருக்கின்றார் ஷிவின்.பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவரும் திருநங்கை போட்டியாளரான ஷிவின், ரக்ஷிதாவிடம் தன்னுடைய காதல் கதை குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
மேலும் இந்த காதல் வாழ்க்கையில் இருந்து ஏன்? விலகினேன் என்பதையும் தெரிவித்துள்ளார்.அம்மாவின் வார்த்தையில் இருந்த உண்மையை புரிந்து கொண்ட ஷிவின், தன்னுடைய காதலரிடம் இருந்து விளங்கியதோடு…

அவரிடம் பேசுவதையும் நிறுத்திவிட்டாராம். ஆனால் அவருடைய காதலன் பல முறை இவரிடம் பேச முயற்சித்துள்ளார். தற்போது சில கெட்டபழக்கத்திற்கு ஆளாகி அவர் சிங்கப்பூரில் வசித்து வருவதாக ஷிவின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.