பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் ஒரு பிரச்சனைகள் நடந்து வருகின்றது.மோதல்களுக்கு ,சண்டைக்கும் பஞ்சமில்லாமல் செல்லும் இந்த சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.இந்நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் சிறப்பாக பங்கெடுக்காத ஒரு நபரை தேர்வு செய்து சொல்லுங்க என பிக் பாஸ் கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சொன்னதும் ஜனனி பெயரை தெரிவித்தார் விக்ரமன். டிபென்டன்டா இருக்கீங்களோனு தோன்றுகிறது ஜனனி என்றார் விக்ரமன்.
#Day33 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/es9hBd3moa
— Vijay Television (@vijaytelevision) November 11, 2022
நானே போறேன்பா. தயவு செய்து விவாதிக்காதீர்கள் என்று கூறி கத்திக் கதறினார் ஜனனி. அதை பார்த்த ஆயிஷா அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் முடியவில்லை. தற்போது இந்த ப்ரோமோ செம வைரலாகி வருகின்றது