பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாற்பது நாட்களை கிடந்தது ஓடிக்கொண்டிருக்கிறது.முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் சண்டைகள் சற்று அதிகம் என்று சொல்லலாம்.நாளுக்கு நாள் சண்டைகள் ,சர்ச்சைகள் என செல்கின்றது இந்த சீசன்.
இந்நிலையில் பிக் பாஸ் 6 வீட்டில் இருப்பவர்களுக்கு லக்ஷுரி பட்ஜெட்டுக்காக ரோஸ்ட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் இரண்டு இரண்டு பேராக மேடைக்கு வந்து ரோஸ்ட் செய்ய வேண்டும். முதல் ஆளாக வந்து ராபர்ட் மாஸ்டரை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் ஜனனி.
#Day37 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/FBL9qEC2WW
— Vijay Television (@vijaytelevision) November 15, 2022
எல்லோரையும் டார்லிங், டார்லிங்னு சொன்னால் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறீர்களா இல்லை சுற்றுலாத்தலத்திற்கு வந்தீங்களானு ஜனனி கேட்க சிரித்து மழுப்பினார் ராபர்ட் மாஸ்டர். மணிகண்டனும், அமுதவாணனும் சும்மா சவுண்டு மட்டும் கொடுத்தார்கள்.