பிக் பாஸ் சீசன் 6 நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக செல்கின்றது.இதுவரை ஜி.பி.முத்து ,அசல் ,ஷாந்தி ,ஷெரினா ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் இந்த வாரம் ராம் அல்லது மஹேஸ்வரி வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹேஸ்வரி குறைந்து வாக்குகள் பெற்று வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஷாந்தி, அசல் கோளார், ஷெரினாவை தொடர்ந்து நான்காவது போட்டியாளராக மஹேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் அனைவரும் ராம் தான் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்த்தனர்.

ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் இதுவரை அமைதியாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர் ராம்.அதன் காரணமாக அவர் தான் வேட்டை விட்டு வெளியேறுவார் என்று நினைத்தார்கள் ரசிகர்கள். ஆனால் மஹேஸ்வரி வெளியேறியது பல ரசிகர்களுக்கு ஷாக்காக இருப்பது குறிப்பிடத்தக்கது