Skygain News

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்..வெளியான தகவல்..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இந்த போட்டியில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.ஜி.பி.முத்து தானாக போட்டியை விட்டு வெளியேறினார்.அதைத்தொடர்ந்து ஷாந்தி ,அசல் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்பது பற்றி தகவல்கள் வந்துள்ளது.இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் 5 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். விக்ரமன், அசீம், கதிரவன், ஆயிஷா, ஷெரினா ஆகிய 5 போட்டியாளர்கள் எவிக்ஷனுக்கான நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.

அன்அஃபிஷியல் வோட்டிங் அடிப்படையில் போட்டியாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி விக்ரமன் அதிக வாக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக அசீமும், கதிரவனும் உள்ளனர்.

கடைசி இடங்களில் ஆயிஷாவும் ஷெரினாவும் உள்ளனர்.இதில் ஷெரினா குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் ,அவர் தான் இந்த வாரம் வெளியேறப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More