Skygain News

விக்ரமனின் திருமணம் எப்போது என கேட்டவுடன் கண்ணர் விட்ட அவரது தந்தை..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.தற்போது ஏழு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் 14 போட்டியாளர்கள் கடுமையாக போர்டிக்கொண்டிருக்கின்றனர்.இதில் ரசிங்கர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளராக இருப்பவர் விக்ரமன்.

இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் தொடர் பாதியிலேயே சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. அண்மையில் விக்ரமனின் அப்பா ஒரு பேட்டி கொடுத்தார்.

அதில் அவர் தனது மகனின் திருமணம் குறித்து பேசும்போது, அவருக்கு திருமணம் இதுவரை ஆகவில்லை, இப்போதைக்கு வேண்டாம் என கூறுகிறார்.

அவர் மனதில் ஏதோ திட்டம் வைத்திருக்கிறார் என நினைக்கிறேன், நல்ல நிலைமைக்கு வந்து சாதித்த பிறகே திருமணம் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறாரா என தெரியவில்லை என்று கண் கலங்கியவாறு கூறி இருக்கிறார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More