பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றது. நாளுக்கு நாள் பரப்பிற்கு பஞ்சமில்லாமல் இந்நிகழ்ச்சி செல்கின்றது.சண்டைகளுக்கு ,சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெறும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
.பி.முத்து தானாக வீட்டை விட்டு வெளியேறினார்.பின்பு ஷாந்தி குறைவான வாக்குகளை பெற்று வெளியேற அதையடுத்து அசல் கோலார் வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் இன்று ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.
அவர் வீட்டில் தமிழில் பேசாமல் எப்போதும் ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்களிடம் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசி வந்தார். கமல் பல முறை வார்னிங் கொடுத்தும் அது தொடர்ந்தது.
#Day28 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/qAImaaYU1t
— Vijay Television (@vijaytelevision) November 6, 2022
ஷெரினா இன்று வெளியேறுகிறார் என கமல் கார்டை காட்டி தான் அறிவித்து இருக்கிறர். ஆனால் அந்த கார்டு மலையாளத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சர்யம் கொடுத்திருக்கிறது