பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சமீபமாக நிவாஸினி வெளியேறினார்.இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.தனலட்சுமி சக போட்டியாளரான ரச்சிதாவிடம் வாக்குவாதம் செய்வது போன்ற ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதைப்பார்த்த ரசிகர்கள் வாரத்தில் முதல் நாளே தனலட்சுமி அழுவதை ப்ரோமோவாக பிக் பாஸ் போட்டதை பார்த்து கடுப்பாகியுள்ளனர்.மேலும் தயவு செய்து தனலட்சுமியை இந்த வாரம் வெளியே அனுப்புங்கள் கமல் சார். அவரை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது. இந்த வாரம் எவிக்ஷன் கார்டில் தனா பெயர் இருக்க வேண்டும் என சில பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#Day43 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/JeMlQcGTBW
— Vijay Television (@vijaytelevision) November 21, 2022