பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கிய சில நாட்களிலேயே சண்டைகள் ஆரம்பமாகியுள்ளன. தனலட்சுமி, ஜி.பி. முத்து நடிப்பதாக தெரிவித்தார். இதை கேட்டு ஜி.பி. முத்து அழுதார். இந்நிலையில் இன்று ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.
அதில் தனலட்சுமிக்கு பதிலாக ஜி.பி. முத்துவை ஸ்வாப் செய்துகொண்டுள்ளார் ஜனனி.
இதன்முலம் தனலட்சுமி வீட்டிற்கு வெளியே சென்று உறங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், தனியாக அமர்ந்து அழுகிறார் தனலட்சுமி.
#Day5 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/piBHFMsDhL
— Vijay Television (@vijaytelevision) October 14, 2022
இந்நிலையில் ப்ரோமோ வீடீயோவை பார்த்த ரசிகர்கள் தனலட்சுமியை திட்டி தீர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது