Skygain News

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் ஏவிக்ஷன்..வெளியேறுவது இவர்கள்தான்..!

பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது.21 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சீசன் தற்போது ஐம்பது நாட்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறது.இதில் இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் கடைசியாக குயின்ஸி என வெளியேறி இருக்கிறார்கள்.

ஜி.பி முத்து தானாக இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.இந்நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என கமல் அறிவித்திருந்தார்.அதன் படி இப்போது வரை வந்துள்ள ஓட்டிங் நிலவரப்படி ராம் மற்றும் ஆயிஷா கடைசி இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் முதல் இரண்டு இடங்களில் அசீம் மற்றும் ஜனனி இருக்கிறார்கள்.எனவே இந்த வாரம் ராம் மற்றும் ஆயீஷா தான் வெளியேறுவார்கள் என பேசப்பட்டு வருகின்றது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More