பொதுவாக அனைவரும் டீ குடிப்பது பழக்கம், அனால் உடலுக்கு நன்மைகள் புரியும் பட்டர் டீ குடிப்பது சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்து டீ குடிப்பது இன்னும் உடலுக்கு ஆரோகியமளிக்கும். வாங்க ரெசிபி பாக்கலாம்

பால் நன்றாக காய்ந்ததும் டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும், டீ நன்றாக கொதித்ததும் பட்டர் சேர்த்து வடி கட்டவும் தேவைப்பட்டால் சுகர் சேர்த்து கொள்ளலாம். இப்போது சுவையான பட்டர் டீ ரெடி .இதன் நண்மைகள் பற்றி பார்க்கலாம்
பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு எடையை குறைக்கும். மற்றும் டீயுடன் பட்டர் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

தினமும் குறைந்தது ஒரு கப் பட்டர் டீ குடிப்பதால் வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி ஆகியவை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
மலச்சிக்கல் அவதிப்படுபவர்கள் பட்டர் சேர்த்த டீ அல்லது காபியை குடிப்பது நல்லது.
பட்டர் டீ குடிப்பது பசியைக் கட்டுப்படுத்தவும் அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் உதவும்.
பட்டர் டீயுடன் சேரும்போது டீயில் உள்ள ஆன்டி – ஆக்சிடணட்டுகளை உடல் உறிஞ்சிக் கொள்ள உதவியாக இருக்கும்.