Skygain News

crime

மனைவி நடத்தையில் சந்தேகத்தால் 3 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற சைக்கோ தந்தை..!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாட்டர் ஹவுஸ் நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனிராஜா (22) அவரது மனைவி சுவாதி (19) வசித்து வந்தார். இவர்களுக்கு நிகில் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த முனி ராஜா சுவாதியிடம் அடிக்கடி மது அருந்தி தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து குழந்தை நிக்கிலுக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததால் குழந்தையை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல …

மனைவி நடத்தையில் சந்தேகத்தால் 3 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற சைக்கோ தந்தை..! Read More »

கோட்டகுப்பம் அருகே மத்திய நுண்ணறிவு போலீசாரால் நூதன முறையில் கடத்தப்பட்ட 1250 லிட்டர் புதுச்சேரி சாராயம் பறிமுதல்..!

மத்திய நுண்ணறிவு போலீசாருக்கு புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு அதிக அளவில் சாராயம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது, இந்த தகவலின் அடிப்படையில் மத்திய நுண்ணறிவு போலீஸ் உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா தலைமையிலான போலீசார் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த மினி லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்தனர் அப்பொழுது அந்த மினி லாரியில் நூதன முறையில் மீன் ஏற்றி …

கோட்டகுப்பம் அருகே மத்திய நுண்ணறிவு போலீசாரால் நூதன முறையில் கடத்தப்பட்ட 1250 லிட்டர் புதுச்சேரி சாராயம் பறிமுதல்..! Read More »

கேரளாவில் கைவரிசை காட்டிவந்த திருடர்கள் தமிழக கேரளா எல்லை பகுதியில் கைது..!

புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையின்போது கேரள மாநிலத்தில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது. ரூ. 1.18,350 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . தமிழக கேரளா எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் புளியரை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்டை மாநிலமான கேரளாவில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் அங்கிருந்து தப்பி கேரள பேருந்தில் தமிழகத்திற்குள் வருவதாக தனி பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. …

கேரளாவில் கைவரிசை காட்டிவந்த திருடர்கள் தமிழக கேரளா எல்லை பகுதியில் கைது..! Read More »

தேன் வடியும் பேச்சால் பொதுமக்களை ஏமாற்றி வந்த முன்னாள் ராணுவ வீரர் கைது..!

வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் முன்னால் இராணுவ வீரர் செந்தில்குமார்(39) இவர் ரைட் சாய்ஸ் என்ற நிறுவத்தை நடத்தி வருகிறார். இதில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் மாதம் 5 வட்டி தருதாகவும், அசல் ஒரு லட்சத்தை ஓராண்டில் திருப்பித் தருவதாகவும் கூறி விளம்பரம் செய்து பலரிடம் பல லட்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் சேலம் பேலூரை சேர்ந்த கண்ணண் என்பவரின் மனைவி அகல்யா (29) என்பரும் செந்திலுடன் சேர்ந்து இத்தொழிலை செய்துள்ளனர். இந்நிலையில் 2, …

தேன் வடியும் பேச்சால் பொதுமக்களை ஏமாற்றி வந்த முன்னாள் ராணுவ வீரர் கைது..! Read More »

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளர்..! பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..!

திருநின்றவூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி. இப்பள்ளியில் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தாளாளராக உள்ள வினோத் என்பவர் இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவிகள் சிலரை தனியாக அழித்து கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. …

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளர்..! பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..! Read More »

காதலை கைவிட மறுத்த மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்..! திருநெல்வேலி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்…

திருநெல்வேலி அடுத்த தாழையூத்து அருகே உள்ள பாலாமடை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுக கனி இவர்களது மகள் அருணா(19). இவர் கோவையில் நர்சிங் படித்து வந்தார். சமீபத்தில் அவர் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று நள்ளிரவு அக்கம்பக்கத்தினர் பேச்சியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அருணா மயங்கி கிடந்துள்ளார். அவரது அருகில் தாய் ஆறுமுக கனி வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார். …

காதலை கைவிட மறுத்த மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்..! திருநெல்வேலி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்… Read More »

வானூர் அருகே பறவைகளை சுட்டு பிடித்த இரண்டு நரிக்குறவர்கள் கைது..!

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் துருவை கிராமம் அருகே இரண்டு பேர் பறவைகளை வேட்டையாடுவதாக திண்டிவனம் வனச்சாரகம் அலுவலகத்திற்கு தகவல் வந்தது இதை அடுத்து வனச்சரகர் அஸ்வினி மற்றும்வன அலுவலர்கள் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பொழுது பறவைகளை வேட்டையாடிய புதுவை மாநிலம் கருவாடிகுப்பம் பகுதியை சேர்ந்த முருகன் வயது 27,பிரபு வயது 38,ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 22 அரிய வகை பறவைகள்,இரு சக்கர வாகனம் ஒரு நாட்டு துப்பாக்கி, வெடி மருந்து ஆகியவை …

வானூர் அருகே பறவைகளை சுட்டு பிடித்த இரண்டு நரிக்குறவர்கள் கைது..! Read More »

ஆசை காதலியை 6 துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட கொடூர காதலன்..!

நாட்டின் தலைநகரான டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஆசை காதலியை அவரது காதலரே கழுத்தை நெரித்து கொலை செய்து 35 துண்டுகளாக்கி நாய்களுக்கு போட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே போல் இன்னொரு திடுக்கிடும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது . முன்னாள் காதலியை கொலை செய்து 6 பாங்களாக வெட்டி கூறு போட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச …

ஆசை காதலியை 6 துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட கொடூர காதலன்..! Read More »

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் : தலைமறைவான மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படை

கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தில் தலைமறைவாக இருந்து வரும் மருத்துவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன . முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் இருக்கும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா, பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட சவ்வு விலகல் பிரச்சனையால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல , அங்கே மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால், அவர் இரண்டு கால்களையும் இழந்து உயிரையும் இழந்து விட்டார். இதை அடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை …

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் : தலைமறைவான மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படை Read More »

மதவெறி பிடித்த காதலனை என்கவுன்டரில் சுட்டு பிடித்த போலீசார்..! காதலியை மாடியில் இருந்து தள்ளி கொன்ற வழக்கில் பரபரப்பு…

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வந்தவர் நிதி. இவர் சூபியான் என்று இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரை காதலித்து வந்திருக்கிறார். ஒரு கட்டடத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் திருமணம் செய்யவேண்டுமென்றால் தனது இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று நிதியிடம் கறாராக சொல்லி இருக்கிறார் சூபியான். ஆனால் நிதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் . நீ கட்டாயம் எங்கள் மதத்திற்கு , மாறியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார் சூபியான். …

மதவெறி பிடித்த காதலனை என்கவுன்டரில் சுட்டு பிடித்த போலீசார்..! காதலியை மாடியில் இருந்து தள்ளி கொன்ற வழக்கில் பரபரப்பு… Read More »