Skygain News

environment

உயர் இரத்த அழுத்தத்திற்கான எளிய இயற்கை முறை வீட்டு வைத்தியம்…

உயர் இரத்த அழுத்தம் என்பது நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையுடன் போராடுகிறீர்கள் என்றால், நீங்கள் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம். உயர் இரத்த அழுத்தம் : உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்க நாம் பல மருந்துகளின் உதவியை நாடுகிறோம். ஆனால் இந்த மருந்துகளைத் தவிர, நீங்கள் சில வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றலாம். இந்த வீட்டு வைத்தியம் உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். …

உயர் இரத்த அழுத்தத்திற்கான எளிய இயற்கை முறை வீட்டு வைத்தியம்… Read More »

தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர். நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 …

தமிழகத்தில் இந்த 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை Read More »