Skygain News

features

இனி பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம்..! விவரம் இதோ

ஜனாதிபதி மாளிகை, டிசம்பர் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது. ஆனால் இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தலா 1 மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரையும் 5 வகையான …

இனி பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம்..! விவரம் இதோ Read More »

முதல்-மந்திரிகளின் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மோடியை தனியாக சாதிக்க வாய்ப்பு..!

மாநில முதல்-மந்திரிகளின் கூட்டம் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்துக்கு இடையே பிரதமர் மோடியை அவர் தனியாக சந்திக்க வாய்ப்பு இருப்பதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அவ்வாறு இந்த சந்திப்பு நடந்தால், மாநிலத்துக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகைகளை, குறிப்பாக 100 நாள் வேலைத்திட்ட நிலுவையை உடனடியாக வழங்க பிரதமரிடம் மம்தா பானர்ஜி வலியுறுத்துவார் என …

முதல்-மந்திரிகளின் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மோடியை தனியாக சாதிக்க வாய்ப்பு..! Read More »

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு..! அதிரடி காட்டும் உயர்கல்வித்துறை…

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. அந்த சமயத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் நடந்து கொண்டதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களும், புகார்களும் அதிகரித்தன. இதன் அடிப்படையில் தமிழக அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விஷயங்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது. மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அதே நேரத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் எவ்வாறு நடந்து …

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு..! அதிரடி காட்டும் உயர்கல்வித்துறை… Read More »

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட சேலைகள் ஏலம்..!

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகிய நான்கு பேர் மீது கொண்ட சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கில் ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் . இந்த தீர்ப்பை எதிர்த்து நாலு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து கர்நாடக அரசு இதை எதிர்த்து …

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட சேலைகள் ஏலம்..! Read More »

முதல் முறையாக ஜனாதிபதி பேத்திக்கு இந்த இடத்தில் திருமணம் ஹா..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி 28 வயதான நோமியின் திருமணம் வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் சனிக்கிழமை நடக்கிறது. ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹிண்டரின் மகள் நோமியும், பீட்டர் நீலும் (25) கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். எனவே வெள்ளை மாளிகையில் நடைபெறும் 19-வது வரலாற்று திருமணம் இதுவாகும். பதவியில் இருக்கும் அதிபரின் பேத்தி வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து செல்லும் முதல் நிகழ்வு இதுவாகும். ஜனாதிபதி மகள்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் …

முதல் முறையாக ஜனாதிபதி பேத்திக்கு இந்த இடத்தில் திருமணம் ஹா..! Read More »

30 ஆண்டு கால சிறை வாழ்க்கை முடிவு..விடுதலையானார் நளினி..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் பல வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை அரிய வேண்டியதில்லை என்றும் …

30 ஆண்டு கால சிறை வாழ்க்கை முடிவு..விடுதலையானார் நளினி..! Read More »

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் பல வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை அரிய வேண்டியதில்லை என்றும் …

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Read More »

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 4.9 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2.53 கோடி மற்றும் பெண் வாக்காளர்கள் 2.37 கோடி பேர் உள்ளனர் . கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களை கைப்பற்றி ஆட்சியை …

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு Read More »

காங்கிரஸ் கட்சி முற்றிலும் போலியானர்வர்களை கொண்டது : உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆவேச பேச்சு..!

இமாசலபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, அங்குள்ள ஹமிர்பூர் மாவட்டம் நடான் கஸ்வா தொகுதியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதில் பேசிய அவர் ” லட்சக்கணக்கானோரை கொரோனாவில் இருந்து காப்பாற்றியது, நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா அரசுகள்தான். பிரதமர் மோடியின் முயற்சியால், இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரித்து, நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. இது போன்ற செயல்களை வேறு எந்த நாட்டிலும், எந்த தலைவரும் செய்தது இல்லை. அதனால், உலக மக்கள் …

காங்கிரஸ் கட்சி முற்றிலும் போலியானர்வர்களை கொண்டது : உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆவேச பேச்சு..! Read More »

மக்களே இனி ஃப்ரிட்ஜே வேண்டாம்.. ஆவினில் அறிமுகமாகும் ‘டிலைட்’ பால்…

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் பல தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . அதன்படி சென்னை, மதுரை, சேலம் என நாடு முழுவதில் இருந்தும் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. ஆவினில் பால் மட்டுமின்றி தயிர், நெய், ஐஸ்கிரீம் வகைகள், இனிப்பு வகைகள் என ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அறிமுகங்களும் வருகிறது …

மக்களே இனி ஃப்ரிட்ஜே வேண்டாம்.. ஆவினில் அறிமுகமாகும் ‘டிலைட்’ பால்… Read More »