ரயில் பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்
ரயில் பயணிகள் தங்களுக்கான உணவுகளை இனி வாட்ஸ் ஆப் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என IRCTC அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் தங்களது வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து IRCTC – யின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி உணவு ஆர்டர் செய்யலாம் என்றும், ஆர்டர் செய்தவரின் இருக்கைக்கே உணவு டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் இணையதளம் வாயிலாக டிக்கெட் பதிவு செய்யும் …
ரயில் பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம் Read More »