Skygain News

Health

சுவை மற்றும் ஆரோகியாம் நிறைத்த பிரெட் உருளைக்கிழங்கு வடை.!

தேவையான பொருட்கள் : உருளைக் கிழங்கு – 2பிரெட் துண்டுகள் – 10வறுத்த ரவை – அரை கப்அரிசி மாவு – இரு டேபிள் ஸ்பூன்உப்பு, எண்ணெய் – தேவைக்குகேரட் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்வெங்காயம் – 2இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை – சிறிது செய்முறை : வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து …

சுவை மற்றும் ஆரோகியாம் நிறைத்த பிரெட் உருளைக்கிழங்கு வடை.! Read More »

நலம் தரும் ‘நாவல் பழ ஜாம்’.!

ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கிடைக்கக்கூடிய நாவல் பழம் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும், சரும நோய் வராமல் பாதுகாக்கும் . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நாவல் பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் புற்றுநோயைத் தடுக்கும் திறன் கொண்டவை. நாவல் பழத்தில் ‘ஜாம்’ செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். …

நலம் தரும் ‘நாவல் பழ ஜாம்’.! Read More »

பச்சைப்பயறு போதுமே… CWC டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவின் சருமத்தின் ரகசியம் !

காலத்திற்கேற்ப மனிதர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் இன்றைய காலத்தில் சரும அழகை பாதுகாக்க எத்தனையோ கெமிக்கல் கலந்த பல அழகு சத்தான பொருட்கள் வந்தாலும் சரும அழகை பராமரிப்பதில் இயற்கையான பொருட்களை அடித்துக் கொள்ள முடியாது. கடலைமாவு, பாசிப்பயறு, தயிர், மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்தினால் போதும் சருமம் பளபளப்பாகும். பிரபலங்கள் பலரும் மேக்கப்புக்காக விதவிதமான கிரீம்களை பயன்படுத்தினாலும், அழகை பராமரிக்க பாரம்பரியத்திலும் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இதனால் இவர்களின் முகம் பளீரென ஜொலிக்கிறது. CWC டைட்டில் வின்னர் …

பச்சைப்பயறு போதுமே… CWC டைட்டில் வின்னர் ஸ்ருத்திகாவின் சருமத்தின் ரகசியம் ! Read More »

தசைப்பிடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..?

நமது உடல் இயக்கத்தின் ஏதோ ஒரு சமயத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு ஓரிரு நாட்கள் கடுமையான வலியுடன் நம்மைப் படுத்தி எடுத்துவிடும். எதனால் தசைப்பிடிப்பு ஏற்படுகிறது? அவை குணமாக என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது ! உடற்பயிற்சி, குனிந்து கனமான பொருளை தூக்குதல் போன்ற செயல்களால் தசைகளில் திடீரென சுருக்கம் ஏற்பட்டு வலியை தந்து கொண்டிருக்கும். இது பொதுவாக இடுப்பு, தொடை, கை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். தசைகளில் உண்டாகும் நீர்க்குறைவு, தாது உப்புகளின் அளவு …

தசைப்பிடிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? Read More »

கூந்தல் மற்றும் சருமங்களை காக்கும் வால்நட் எண்ணெய்:

வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வால்நட் எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளப்பு மற்றும் மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும். மனித மூளையைப் போன்ற தோற்றம் கொண்டது வால்நட். காப்பர், மாங்கனீசு, மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், புரதம், ஆன்டி ஆக்சிடன்டுகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து என மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவும் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. பல்வேறு நன்மைகளை தரும் …

கூந்தல் மற்றும் சருமங்களை காக்கும் வால்நட் எண்ணெய்: Read More »

தொப்பையால் ஏற்படும் முக்கிய பிரச்சனைகள்..!

இன்றைய இளைஞர்கள் கையில் பணமில்லை, நல்ல படிப்பில்லை, நல்ல வேலை இல்லை என்று கவலை படுவதை விட பெரிய தொப்பை இருக்கிறதே என்று தான் அதிகம் கவலைப்படுகின்றனர் . இன்றைய கால சமூகத்தின் உணவு முறை மற்றும் வாழ்க்கை சூழல் காரணமாக பெரும்பாலனவர்களுக்கு தொப்பை வந்துவிடுகிறது . இது இன்றையபெரும்பாலான இளைஞர்கள் மற்றும் வயது முதிர்ந்த என அனைத்து தரப்பு ஆண்களின் முக்கிய பிரச்னையாக இருப்பது தொப்பை. ஆண்கள் மட்டுமல்லாது பெண்களுக்கும் இது ஒரு பெரிய பிரச்னையாகவே …

தொப்பையால் ஏற்படும் முக்கிய பிரச்சனைகள்..! Read More »

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கருஞ்சட்டைப் போராட்டம்..! உள்ளதை உள்ளபடி விவரிக்கும் புகைப்படத் தொகுப்பு…

விலைவாசி உயர்வு, பண வீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை இன்று நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர் . டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் . கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றினார்கள். வேனில் ஏற மறுத்தவர்க்ளை குண்டு கட்டாக தூக்கி போலீசார் வேனில் ஏற்றினார்கள். மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் புகைப்பட தொகுப்பு இதோ…

உயரம் குறைவு ஆன சத்துக்கள் அதிகம்..! மருத்துவ குணங்கள் நிறைந்த நீர் ஆப்பிளின் ரகசியம்…

ஆப்பிள் மற்றும் கொய்யாப் பழத்தின் சுவைகள் கலந்த வித்தியாசமான ருசி கொண்டது ‘நீர் ஆப்பிள்’. ஒரு ஆள் உயரம் மட்டுமே வளரக்கூடிய நீர் ஆப்பிள் மரத்தின் தாயகம் இந்தியா. இளம் சிவப்பு வண்ணத்துடன், அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த ஆப்பிள் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. அவற்றில் சில இங்கே… செல்கள் சேதத்தைத் தடுக்கும்: நீர் ஆப்பிளில், வைட்டமின் C , A , B1, B3, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகிய பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. …

உயரம் குறைவு ஆன சத்துக்கள் அதிகம்..! மருத்துவ குணங்கள் நிறைந்த நீர் ஆப்பிளின் ரகசியம்… Read More »

காலில் ஏற்பட்ட வீக்கம் குறைய செய்யவேண்டிய முறைகள்…

தண்ணீர்: திரவம் தேங்குவதால் வீக்கம் ஏற்படுகிறது என்றாலும் தண்ணீர் குடித்தால் வீக்கம் குறையும். நாளொன்றுக்கு 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். போதியளவு தண்ணீர் குடிக்க தவறினால், உடம்பில் திரவம் தேங்கி வீக்கம் ஏற்பட காரணமாக அமையும். ஐஸ் பேக், பேண்டேஜ்: காயம் காரணமாக கணுக்கால் மற்றும் பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைக்கலாம் அல்லது கம்ப்ரெஷன் பேண்டேஜ் அணிந்துகொள்ளலாம். குளிர்ந்த நீரில் கால்களை ஊறவைக்கலாம். கால் உயர்த்தி வைத்தல்: உட்காரும் போது அல்லது படுக்கும் …

காலில் ஏற்பட்ட வீக்கம் குறைய செய்யவேண்டிய முறைகள்… Read More »