Skygain News

india

மாணவன் கையில் டிரில்லிங்! பதற வைத்த ஆசிரியரின் செயல்..

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தன்னிடம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இரண்டாவது வாய்ப்பாடு ஒப்பிக்கும்படி சொல்லி இருக்கிறார். அப்போது ஒரு மாணவருக்கு வாய்ப்பாடு சரியாக சொல்லத் தெரியாமல் போயிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கணக்கு ஆசிரியர், பள்ளியில் இருந்து டிரில்லிங் மிஷினை எடுத்து வந்து மாணவரின் கையை நீட்டும்படி சொல்லி அதில் துளை போட்டு இருக்கிறார். இதில் அந்த மாணவர் வலி தங்க முடியாமல் கதறி …

மாணவன் கையில் டிரில்லிங்! பதற வைத்த ஆசிரியரின் செயல்.. Read More »

மனைவி நடத்தையில் சந்தேகத்தால் 3 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற சைக்கோ தந்தை..!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாட்டர் ஹவுஸ் நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனிராஜா (22) அவரது மனைவி சுவாதி (19) வசித்து வந்தார். இவர்களுக்கு நிகில் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த முனி ராஜா சுவாதியிடம் அடிக்கடி மது அருந்தி தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளார். இதையடுத்து குழந்தை நிக்கிலுக்கு கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததால் குழந்தையை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல …

மனைவி நடத்தையில் சந்தேகத்தால் 3 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற சைக்கோ தந்தை..! Read More »

ஆசையாக வாங்கி வந்த சாக்லேட்டினாள் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்..!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கர்சிங் என்பவர் தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் என்ற இடத்தில் குடிபெயர்ந்து எலக்ட்ரிக்கல் கடை வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவியும், மூன்று மகன்களும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். மூன்று குழந்தைகள் அப்பகுதியில் உள்ள சாரதா பப்ளிக் பள்ளியில் படித்து வருகின்றனர். கங்கர்சிங் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வியாபார நிமித்தமாக சுற்றுலா சென்று ஊர் திரும்பினார். சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும் போது ஆஸ்திரேலியாவில் இருந்து …

ஆசையாக வாங்கி வந்த சாக்லேட்டினாள் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்..! Read More »

3.6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீதி அடைந்த நாசிக் மக்கள்..!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் வடக்கே இன்று அதிகாலை சுமார் 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவானது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாசிக் நகரத்திற்கு 89 கி.மீ. வடக்கில், தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி செய்தி எதுவும் வெளியாகவில்லை.

‘ரோஜ்கார் மேளா’ என்ற திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி..!

மத்திய அரசின் ரோஜ்கார் மேளா என்கிற வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், சுமார் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பணி நியமன கடிதங்களை வழங்கினார். வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை 71 ஆயிரம் பேருக்கும் காகித வடிவிலான பணி நியமன கடிதங்கள், நாடு முழுவதும் 45 இடங்களில் நேரடியாக வழங்கப்பட்டன. வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை இது காட்டுவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. மேலும் …

‘ரோஜ்கார் மேளா’ என்ற திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி..! Read More »

திடீரென மேடையில் குத்தாட்டம் போட்ட அமைச்சர் ரோஜா..! வைரலாகி வரும் வீடியோ

ஆந்திர மாநிலத்தில் தற்போது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போதைய முதல்வராக உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அமைச்சரவையில் சுற்றுலா கலாச்சாரம் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார் ரோஜா. இந்நிலையில் திருப்பதியில் சுற்றுலா துறையின் சார்பில் கலை நிகழ்ச்சி நடந்து. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா பங்கேற்று நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார். மேடையில் மாணவிகள் நடனம் ஆடியதை கைதட்டி உற்சாகமாக ரசித்துக் கொண்டிருந்த ரோஜா …

திடீரென மேடையில் குத்தாட்டம் போட்ட அமைச்சர் ரோஜா..! வைரலாகி வரும் வீடியோ Read More »

இனி பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம்..! விவரம் இதோ

ஜனாதிபதி மாளிகை, டிசம்பர் 1-ந் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படுகிறது. ஆனால் இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து, நேர ஒதுக்கீடு பெற வேண்டும். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தின் 5 நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். தலா 1 மணி நேரம் வீதம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரையும் 5 வகையான …

இனி பொதுமக்களும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம்..! விவரம் இதோ Read More »

இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன செய்யும் பிரதமர் மோடி..!

மத்திய அரசின் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். காணொளி காட்சி மூலம் இந்த ஆணைகளை வழங்கும் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றவும் உள்ளார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளையும் கேட்டுக் கொண்டார் பிரதமர் மோடி. கடந்த ஜூன் மாதம் அவர் கேட்டுக்கொண்டார். இதை அடுத்து கடந்த அக்டோபர் …

இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன செய்யும் பிரதமர் மோடி..! Read More »

ஆதிவாசிகள் வேலைவாய்ப்பு பெறுவதிலோ பா.ஜ.க.வுக்கு விருப்பம் இல்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு..!

இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை தொடர்ந்து தற்போது குஜராத்தின் சூரத் நகரை நேற்று வந்தடைந்துள்ளார். பாதயாத்திரை போது கூட்டத்தினரிடம் ராகுல் காந்தி பேசியதாவது இந்த யாத்திரையின்போது, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஆதிவாசிகளைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர்கள் அனுபவித்து வரும் வலியை நான் உணர்ந்தேன். இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்றால் ஆதிவாசிகள்தான். ஆனால், அவர்களை பா.ஜ.க.வோ …

ஆதிவாசிகள் வேலைவாய்ப்பு பெறுவதிலோ பா.ஜ.க.வுக்கு விருப்பம் இல்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு..! Read More »

ஆசை காதலியை 6 துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட கொடூர காதலன்..!

நாட்டின் தலைநகரான டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஆசை காதலியை அவரது காதலரே கழுத்தை நெரித்து கொலை செய்து 35 துண்டுகளாக்கி நாய்களுக்கு போட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே போல் இன்னொரு திடுக்கிடும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது . முன்னாள் காதலியை கொலை செய்து 6 பாங்களாக வெட்டி கூறு போட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச …

ஆசை காதலியை 6 துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட கொடூர காதலன்..! Read More »