Skygain News

india

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர அனுமதி இல்லை..! மத்திய அரசியின் அறிவிப்பால் பீதியில் மருத்துவ மாணவர்கள்..

மக்களவையில் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநில உறுப்பினர்கள் உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு மேற்குவங்க மாநில மருத்துவ கல்லூரிகளில் இடம் அளிக்கப்பட்டுள்ளது உண்மையா? எனவும், மாநில மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாட்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை அனுமதிக்கும் விதிமுறை தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? என எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தனர். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியதாவது : நாட்டின் மருத்துவ கல்வி ஒழுங்குமுறை அமைப்பான “தேசிய மருத்துவக் …

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர அனுமதி இல்லை..! மத்திய அரசியின் அறிவிப்பால் பீதியில் மருத்துவ மாணவர்கள்.. Read More »

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே வலி ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர் . ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாவது முதல்வர் என்ற பெருமையை பெற்றவர் பக்வந்த் மன். இவரின் தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் . தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பல்வேறு கெட்டப் போட்டுக்கொண்டு பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலில் நடப்பு நிகழ்வுகளை காமெடியாக …

பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் திடீரென மருத்துவமனையில் அனுமதி..! Read More »

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் மீது ஆக.25ல் விசாரணை – டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் ( அடுத்த மாதம் ) ஆகஸ்ட் 25ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசு ராணுவத்தில் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை இந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார், உத்தரபிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் இரண்டு …

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்குகள் மீது ஆக.25ல் விசாரணை – டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு Read More »