Skygain News

Kitchen Corner

கோதுமையை பயன்படுத்தி இதுகூட செய்யலாமா..!

தேவையான பொருட்கள்: கோதுமை ரவை – 1 கப்ஜவ்வரிசி – அரை கப்தண்ணீர் – 3 கப்வெல்லம் அல்லது கருப்பட்டி – 2 கப்தேங்காய் பால் – 3 கப்ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்முந்திரி – விருப்பத்திற்கேற்பநெய் – விருப்பத்திற்கேற்ப செய்முறை: ஜவ்வரிசியை அரை மணிநேரம் ஊரவைத்து பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும். அடுத்து ஒரு …

கோதுமையை பயன்படுத்தி இதுகூட செய்யலாமா..! Read More »

சலித்து போகும் வெறும் ஊத்தப்பம் விட்டுவிட்டு வாருங்கள் பிரட் ஊத்தப்பம் செய்யலாம்..!

தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 கப்அரிசி மாவு – 1 கப்தயிர் – அரை கப்பிரெட் – 5வெங்காயம் – 2பச்சைமிளகாய் – 5கொத்தமல்லி – சிறிதுஎண்ணெய்உப்புசீரகம் – தேவையான அளவு. செய்முறை வெங்காயம்: ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிரெட்டை பொடியாக போடவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு …

சலித்து போகும் வெறும் ஊத்தப்பம் விட்டுவிட்டு வாருங்கள் பிரட் ஊத்தப்பம் செய்யலாம்..! Read More »

டீயுடன் சேர்த்து பட்டர் மிக்ஸ் பன்னி குடிச்ச இவ்ளோ நல்லதா..! இது தெரியாம போச்சே

பொதுவாக அனைவரும் டீ குடிப்பது பழக்கம், அனால் உடலுக்கு நன்மைகள் புரியும் பட்டர் டீ குடிப்பது சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்து டீ குடிப்பது இன்னும் உடலுக்கு ஆரோகியமளிக்கும். வாங்க ரெசிபி பாக்கலாம் பால் நன்றாக காய்ந்ததும் டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும், டீ நன்றாக கொதித்ததும் பட்டர் சேர்த்து வடி கட்டவும் தேவைப்பட்டால் சுகர் சேர்த்து கொள்ளலாம். இப்போது சுவையான பட்டர் டீ ரெடி .இதன் நண்மைகள் பற்றி பார்க்கலாம் பட்டரில் உள்ள ஆரோக்கியமான …

டீயுடன் சேர்த்து பட்டர் மிக்ஸ் பன்னி குடிச்ச இவ்ளோ நல்லதா..! இது தெரியாம போச்சே Read More »

நோய்களை துவைத்து எடுக்கும் தூதுவளை..!

தூதுவளை இந்தியாவின் பல பகுதிகளில் வளரும் ஒரு மருத்துவ குணமுள்ள செடிகளில் ஒன்றாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும். இதில் கால்சியம் சத்த்துகள் நிறைந்து காணப்படுவதால் இதை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தொடர்பான நோய்கள் குணமாகும். மேலும் இரைப்பு மற்றும் சளி தொல்லைக்கு சிறந்த மருந்து ஆகும் சிலருக்கு உடல் அதிகம் குளிர்ச்சியடைவதால் ஜலதோஷம் ஏற்பட்டு இருமல் …

நோய்களை துவைத்து எடுக்கும் தூதுவளை..! Read More »

ஆரோகியமான மீனை இன்னும் கூடுதலாக ஆரோக்கியம் சேர்க்கும் ஸ்பெஷல் பொருள்..!

தேவையான பொருட்கள்: துண்டு மீன் – 250 கிராம்சோளமாவு – 2 ஸ்பூன்எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்பச்சை மிளகாய் – 1கொத்தமல்லி – சிறிதளவுபூண்டு விழுது – 1/4 ஸ்பூன்எலுமிச்சை பழம் – பாதிமிளகு பொடி – 1 ஸ்பூன்மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்இஞ்சி – சிறிய துண்டுதேங்காய் துருவல் – தேவையான அளவுகறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை ஆகிய பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து …

ஆரோகியமான மீனை இன்னும் கூடுதலாக ஆரோக்கியம் சேர்க்கும் ஸ்பெஷல் பொருள்..! Read More »

சுக்கு மற்றும் தேனின் பல நன்மைகள்..!

இஞ்சியை காய வைத்தால் வரும் பொருள்தான் சுக்கு. இந்த சுக்கு மூலம் நம் உடலில் உள்ள நிறைய நோய்களை குணப்படுத்த முடியும். முக்கியமாக இன்னும் சில கிராமங்களில் பாட்டிகள் இந்த சுக்குவை அரைத்து வயிறு மந்தம் ,சளி தொல்லையுள்ள குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கமாகும். மேலும் சிலருக்கு அதிக கார உணவுகள் உண்ணுவதால் வயிறு எரிச்சல் ஏற்பட்டால், கரும்பு சாறுடன் இந்த சுக்கை சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அந்த நோய் குணமாகிவிடும். மேலும் பல நன்மைகள் …

சுக்கு மற்றும் தேனின் பல நன்மைகள்..! Read More »

சுவை மற்றும் ஆரோக்கியத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடுங்கள்…!

தேவையான பொருட்கள் : சௌசௌ – 150 கிராம்உருளைக்கிழங்கு – 150 கிராம்கேரட் – 150 கிராம்பூசணிக்காய் – 150 கிராம்வாழைக்காய் – 150 கிராம்வெங்காயம் – 150 கிராம்தேங்காய் – 1/2 கப்பச்சை மிளகாய் – 4தயிர் – 1/2 கப்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்கடுகு – 1/2 டீஸ்பூன்உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்கொத்தமல்லி – சிறிதுதேங்காய் எண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவு. செய்முறை : காய்கறிகள் மற்றும் …

சுவை மற்றும் ஆரோக்கியத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடுங்கள்…! Read More »

சுவை மற்றும் ஆரோகியாம் நிறைத்த பிரெட் உருளைக்கிழங்கு வடை.!

தேவையான பொருட்கள் : உருளைக் கிழங்கு – 2பிரெட் துண்டுகள் – 10வறுத்த ரவை – அரை கப்அரிசி மாவு – இரு டேபிள் ஸ்பூன்உப்பு, எண்ணெய் – தேவைக்குகேரட் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்வெங்காயம் – 2இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்பச்சை மிளகாய் – 2மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை – சிறிது செய்முறை : வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து …

சுவை மற்றும் ஆரோகியாம் நிறைத்த பிரெட் உருளைக்கிழங்கு வடை.! Read More »

செட்டிநாடு ஸ்பெஷல் தும்ப பூவா.!

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 300 கிராம்எண்ணெய் – 50மில்லி கடுகு – 1தேக்கரண்டி உளுந்து – 1தேக்கரண்டி உப்பு –தேவையான அளவு துருவிய தேங்காய் – 1தேக்கரண்டி துருவிய கேரட் – 1தேக்கரண்டி பச்சைப் பட்டாணி – 25 கிராம்மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகைநெய் – சிறிதளவுஅவல் – 150 கிராம்பச்சை மிளகாய் – 4முந்திரி – 50 கிராம்கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோலை நீக்கிப் …

செட்டிநாடு ஸ்பெஷல் தும்ப பூவா.! Read More »

நலம் தரும் ‘நாவல் பழ ஜாம்’.!

ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கிடைக்கக்கூடிய நாவல் பழம் பல மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும், சரும நோய் வராமல் பாதுகாக்கும் . நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நாவல் பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் புற்றுநோயைத் தடுக்கும் திறன் கொண்டவை. நாவல் பழத்தில் ‘ஜாம்’ செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். …

நலம் தரும் ‘நாவல் பழ ஜாம்’.! Read More »