Skygain News

movie-review

ப்ரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான கோல்ட் எப்படி ? திரைவிமர்சனம் இதோ..!

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் ப்ரித்விராஜ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த கோல்டு படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. அது தமிழில் நாளை தான் ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி கோல்டு படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “அல்போன்ஸ் புத்திரனின் தனித்துவமான படத்தொகுப்பு மற்றும் மேக்கிங் ஸ்டைலுக்காக கோல்டு படத்தை பார்க்கலாம். முதல் அரைமணி நேரம் நன்றாக சென்றுகொண்டிருந்த படம் போகப் …

ப்ரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான கோல்ட் எப்படி ? திரைவிமர்சனம் இதோ..! Read More »

வெற்றிப்பாதைக்கு திரும்பினாரா சந்தானம்..ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்..!

சந்தானம் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். மனோஜ் பீதா இப்படத்தை இயக்கி இருக்கிறார். இது தெலுங்கில் நவீன் போலிஷெட்டி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றிபெற்ற ஏஜெண்ட் ஸ்ரீவத்சவா படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் சந்தானம் ட்டெக்டிவ் ஏஜெண்டாக நடித்துள்ளார். இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெற்றிவாகை சூடினாரா உதயநிதி ? கலகத்தலைவன் படத்தின் விமர்சனம் இதோ..!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்த கலகத் தலைவன் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் காட்சி பார்த்த நெட்டிசன்கள் டுவிட்டரில் தங்களது விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம். முதல் பாதி தீயாக இருக்கிறது. காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் தேவையில்லாதது போன்றும் இருக்கிறது. ஆனால் இடைவேளை வரும்போது பயங்கரமாக இருக்கிறது என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். அதேபோல் …

வெற்றிவாகை சூடினாரா உதயநிதி ? கலகத்தலைவன் படத்தின் விமர்சனம் இதோ..! Read More »

நோயுடன் சமந்தா போராடி நடித்த யசோதா படம் எப்படி ? ரசிகர்களின் விமர்சனம் இதோ..!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.இவர் தற்போது அரியவகை நோயால் அவதிப்பட்டு வருகின்றார்.இருந்தாலும் வலியை பொருட்படுத்தாது யசோதா பட ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றார் சமந்தா. இந்நிலையில் அரியவகை நோயால் அவதிப்பட்டு சமந்தா நடித்த யசோதா திரைப்படம் இன்று வெளியகிவுள்ளது.அப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை பார்க்கலாம்.சமந்தாவின் நடிப்பு சிறப்பு. திருப்தி அளிக்கும் எமோஷனல் த்ரில்லராக அமைந்திருக்கிறது யசோதா. படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் சமந்தா. பிஜிஎம் அருமை. விஷுவல்ஸ், ஆக்ஷன் காட்சிகள் நன்றாக …

நோயுடன் சமந்தா போராடி நடித்த யசோதா படம் எப்படி ? ரசிகர்களின் விமர்சனம் இதோ..! Read More »

சிவகார்த்திகேயன் ஹாட்ரிக் அடித்தாரா ? இல்லையா ? பிரின்ஸ் திரை விமர்சனம் இதோ..!

‘டான்’ படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாகும் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அனுதீப் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சத்யராஜ், உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா, பிரேம்ஜி, நவீன் பொலிசெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் ‘ஜதி ரத்னலு’ என்ற ஹிட் படத்தை கொடுத்த அனுதீப் உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியது. மேலும் இந்த படத்தின் காமெடி காட்சிகள் வேறலேவலில் ஒர்க்கவுட் ஆகியதால் ‘பிரின்ஸ்’ படமும் காமெடியில் கலக்கும் …

சிவகார்த்திகேயன் ஹாட்ரிக் அடித்தாரா ? இல்லையா ? பிரின்ஸ் திரை விமர்சனம் இதோ..! Read More »

கார்த்தியின் சர்தார் எப்படி..வெளியான ட்விட்டர் விமர்சனம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ படம் வெளியானது. சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து கடந்த வாரம் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படம் வெளியானது. இந்தப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளி …

கார்த்தியின் சர்தார் எப்படி..வெளியான ட்விட்டர் விமர்சனம்..! Read More »

அருண் விஜய்யின் சினம் படம் எப்படி ? வெளியான விமர்சனம்..!

தமிழ் சினிமாவில் வெற்றிக்காக தொடர்ந்து போராடி இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் அருண் விஜய். என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு அவரின் திரைப்பயணத்தில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தன் ஒவ்வொரு படத்தையும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகண்டு வருகின்றார் அருண் விஜய். அந்த வகையில் யானை என்ற வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் சினம் படம் வெளியாகிவுள்ளது. குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சினம் திரைப்படம் ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களை …

அருண் விஜய்யின் சினம் படம் எப்படி ? வெளியான விமர்சனம்..! Read More »

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் விமர்சனம்..!

சிம்பு நடிப்பில் கௌதம் மேனனின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் இன்று வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகியுள்ளது.. திரையரங்கில் அதிகாலை முதலே ரசிகர்கள் ஆரவாரம் செய்து இப்படத்தை அமோகமாக வரவேற்றனர். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்துள்ளதால் இந்தப்படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்நிலையில் இன்று அதிகாலையில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துள்ள …

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் விமர்சனம்..! Read More »

பழம் பழுத்ததா? புளித்ததா? திருச்சிற்றம்பலம் பார்த்தவர்கள் சொன்னது என்ன…!

தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் – அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் …

பழம் பழுத்ததா? புளித்ததா? திருச்சிற்றம்பலம் பார்த்தவர்கள் சொன்னது என்ன…! Read More »

துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ எப்படி இருக்கு..! திரை விமர்சனம்…

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மானின் இயல்பான நடிப்பில் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் , மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகி உள்ள படம் சீதா ராமம். கதை சுருக்கம் : நாட்டுப்பற்றை மையமாக கொண்ட ஒரு காதல் கதையை மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹனு ராகவப்புடி. இந்திய ராணுவத்தில் வேலை செய்யும் ராம் ( துல்கர் …

துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ எப்படி இருக்கு..! திரை விமர்சனம்… Read More »