Skygain News

movie-review

சந்தானத்தின் “குழு குழு” லாபமா சாபமா..? திரைவிமர்சனம்…

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடக்கி தற்போது கலக்கல் கதாநாயகனாக வளர்ந்து நிற்பவர் நடிகர் சந்தானம். கதையின் நாயகனாக நடித்து வந்த இவர் தற்போது ஆக்சன் கதாநாயகனாக மாற முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்தவகையில் மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்தனகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள குளுகுளு திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி கடந்த 29 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் சத்தமின்றி வெளியானது . அதுல்யா சந்திரன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, …

சந்தானத்தின் “குழு குழு” லாபமா சாபமா..? திரைவிமர்சனம்… Read More »

அகில உலக எக்ஸ்பெக்‌டேஷன்…கண்டபடி கலவரம் செய்த அண்ணாச்சியின் ‘தி லெஜண்ட்’ எப்படி இருக்கிறது..? திரைவிமர்சனம்…

தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் என்ற தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் ‘சரவணன் அருள்’ சிறுவயதில் இருந்தே சினிமா மீது அதீத அன்பு கொண்ட இவர் தற்போது நடிகராக புது அவதாரம் எடுத்துள்ளார் . ‘சரவணன் அருள் நடிப்பில் இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் கடந்த 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘தி லெஜண்ட்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதையின் கரு: பிரபல விஞ்ஞானியாக வலம் வரும் …

அகில உலக எக்ஸ்பெக்‌டேஷன்…கண்டபடி கலவரம் செய்த அண்ணாச்சியின் ‘தி லெஜண்ட்’ எப்படி இருக்கிறது..? திரைவிமர்சனம்… Read More »

சிம்புவின் “மஹா” வென்றதா வீழ்ந்ததா..? திரைவிமர்சனம்…

ஹன்சிகா மோத்வானி, சிலம்பரசன், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு வெளியாகியுள்ள இருக்கும் திரைப்படம் ‘மஹா’(Maha). ஹன்சிகாவின் 50 ஆவது படமாக வெளியாகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பெண் குழந்தைகள் கடத்தல் பற்றி திரை படங்கள் அதிகமாக வருவதை நம்மால் பார்க்க முடிகிறது . அந்த வரிசையில் இப்பொழுது சிம்பு நடித்துள்ள “மஹா” …

சிம்புவின் “மஹா” வென்றதா வீழ்ந்ததா..? திரைவிமர்சனம்… Read More »

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அருள்நிதியின் தேஜாவு..? திரைவிமர்சனம்…

தமிழ் சினிமாவில் திரில்லர் படங்களுக்கு பெயர் போன நடிகராக வலம் வருபவர் நடிகர் அருள் நிதி. இவரது நடிப்பில் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் தேஜாவு. பொதுவாக அருள்நிதியின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அதீத நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு கலந்து இருக்கும். இதுவரை அருள்நிதி நடிப்பில் வெளிவந்த பல படங்கள் திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கி இருந்தாலும் , தேஜாவு திரைப்படம் சற்று வித்தியாசமான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் …

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அருள்நிதியின் தேஜாவு..? திரைவிமர்சனம்… Read More »