Skygain News

Religion

கார்த்திகை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.!

உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை அமாவாசையான இன்று குவிந்த பக்தர்கள் வெளியூர் வெளி மாநிலம் மற்றும் அக்னி தீர்த்தக்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்த மாடி நீண்ட வரிசையில் நின்று ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர் மேலும் ஐயப்பன் சீசன் என்பதால் ஐயப்பன் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் கூட்ட நெருசில் அதிகமாக காணப்படுவதால் முன்னுருக்கும் …

கார்த்திகை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்.! Read More »

சபரிமலை என்று பெயர் எப்படி வந்தது..! வாருங்கள் பாப்போம்

இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க ஐயப்பன் மகிஷியை வதம் செய்துவிட்டு பந்தள நாடு திரும்பினார். அப்போது வழியில் உள்ள மலையில் சபரி என்கிற வித்யாதரப் பெண் தவம் செய்து கொண்டு இருந்தாள். மணிகண்டனை உபசரித்த அந்த சபரி பெற்றிருந்த சாபத்தை ஐயப்பன் நீக்கினார். தன் சாபம் நீங்கிய அந்த மலை தன் பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என்று ஐய்யப்பனிடம் வேண்டினாள். அதன் காரணமாக சபரிமலை என்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மசாரி சபரிமலையில் யோக பட்டம் திருக்கால்களில் விளங்கக் காட்சியளிக்கின்ற ஸ்ரீமணிகண்டனை …

சபரிமலை என்று பெயர் எப்படி வந்தது..! வாருங்கள் பாப்போம் Read More »

கலவை அருகே ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் ஐயப்ப சுவாமி சிறப்பு தரிசனம்..!

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த கே.வேளூர் கிராமத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி பஜனை கோவிலில் இன்று காலை ஐயப்பன் உற்சவருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் தொடர்ந்து நேற்று காலை கோயில் அருகே யாகசாலை அமைத்து ஸ்ரீ கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கலசத்தில் உள்ள புனித நீர் மூலவருக்கும் உச்சவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது பின்னர், உற்சவர் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பருக்கு பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா கற்பூர …

கலவை அருகே ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி திருக்கோவிலில் ஐயப்ப சுவாமி சிறப்பு தரிசனம்..! Read More »

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் பிரமாண்ட கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்கியதை தொடர்ந்து முதல் நாளான நேற்று காலை 9.45 மணிக்கு மிதுன லக்னத்தில் கங்கணப்பட்டர் மணிகண்ட பட்டர் தலைமையில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பிரதான அர்ச்சகர்கள் தங்கக் கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர். முன்னதாக கோவிலில் காலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சுப்ரபாதம் நடந்தது. அதே சமயம் யாகசாலையில் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு அதையொட்டி ரக் ஷாபந்தனம், பிராணப்பிரதிஷ்டை, ஹோமம், பூர்ணாஹுதி …

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் பிரமாண்ட கொடியேற்றத்துடன் தொடங்கியது..! Read More »

இன்று முதல் தமிழ்நாட்டில் இருந்து ஸ்பெஷலாக சபரி மலைக்கு செல்லும் சிறப்பு பேருந்து..!

கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.இதை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் இன்று முறையாக மாலை அணிவித்து விரதத்தை தொடங்குகின்றார்கள். இதனால் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு …

இன்று முதல் தமிழ்நாட்டில் இருந்து ஸ்பெஷலாக சபரி மலைக்கு செல்லும் சிறப்பு பேருந்து..! Read More »

சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று நடை திறப்பு: 10 நாட்கள் தொடங்கும் திருவிழா..!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பொதுவாகவே நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். அந்தவகையில் இந்த ஆண்டு, நாளை ( நவம்பர் 17) முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை சபரிமலை கோயிலில் மண்டல திருவிழா காலம் ஆகும். இதற்காக நேற்று (15ம் தேதி) மாலை நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து இன்று மாலை (நவம்பர் 16ம் தேதி) 5 மணி முதல் மகரவிளக்கு யாத்திரை …

சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று நடை திறப்பு: 10 நாட்கள் தொடங்கும் திருவிழா..! Read More »

ஆதிதிருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு..!

சங்கராபுரம் அருகே உள்ள ஆதிதிருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி கே சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ஆதிதிருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் முழுமையாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். …

ஆதிதிருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு..! Read More »

திருப்பணிகளை பார்வையிட்ட திருவாவடுதுறை ஆதீனம்..!

ஆடுதுறை மருத்துவக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது பழமையான முறையில் சுண்ணாம்பு பூச்சு கொண்டு திருப்பணி நடக்கிறது. இக்கோயில் வரும் 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இக்கோயில் திருப்பணிகளை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பார்வையிட்டார்.  தொடர்ந்து 45 நதிகளின் புனித தீர்த்தங்களுக்கு வழிபாடு செய்து யாகசாலை மண்டபம் மற்றும் புனித நீர் ஊர்வலத்திற்கான பக்தர்களுக்கான 500 குடங்கள், புடவைகள் …

திருப்பணிகளை பார்வையிட்ட திருவாவடுதுறை ஆதீனம்..! Read More »

மொரீஷியஸ் ஜனாதிபதி காஞ்சி கோயில்களில் தரிசனம்..!

மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் மூன்று நாள் சுற்றுலா பயணமாக தமிழகம் வருகை புரிந்தார்.முதல் நாள் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்ட அவர் இரண்டாவது நாள் சென்னையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின் இன்று மூன்றாவது நாள் கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்த அவர் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வருகை புரிந்தார். அவரை வருவாய் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கனிமொழி , சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் தியாகராஜன் …

மொரீஷியஸ் ஜனாதிபதி காஞ்சி கோயில்களில் தரிசனம்..! Read More »

ஆடுதுறை மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோயிலில் 45 புண்ணிய தீர்த்தங்களுக்கு சிறப்பு கலச பூஜை..!

ஆடுதுறை மருத்துவக்குடி விசாலாட்சி அம்மாள் காசி விஸ்வநாதர் கோயிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருப்பணி முடிந்து வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக இந்தியா, இலங்கை, நேபாளம், நாட்டிலிருந்து 45 புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அகில பாரதீய சந்நியாசிகள் சங்க துறவியர்கள் எடுத்து வந்தனர். 45 புண்ணிய நதிகளுக்கும் நேற்று கலச பூஜை சிறப்பு ஆராதனைகளுடன் நடந்தது. சென்னை அன்னை ஞானேஸ்வரி கிரி சிவ சபா தலைமையில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதில் அகில …

ஆடுதுறை மருத்துவக்குடி காசி விஸ்வநாதர் கோயிலில் 45 புண்ணிய தீர்த்தங்களுக்கு சிறப்பு கலச பூஜை..! Read More »