ஆடி அமாவாசை : தமிழகத்தின் பல இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் வழிபாடு..!

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள் அந்தவகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியிலும், திற்பரப்பு நீர்வீழ்ச்சி உட்பட பல்வேறு நீர் நிலைகளில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மறைந்த முன்னோர்களுக்கு பலி தற்ப்பணம் செய்து வருகின்றனர்.இன்று ஆடி …

ஆடி அமாவாசை : தமிழகத்தின் பல இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் வழிபாடு..! Read More »