Skygain News

technology

இனி எங்கும் எதிலும் ‘ 5G ‘தான்..! ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் டூப்பர் தகவல்…

5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் சேவையை தட்டு தடையின்றி வழங்குவதற்காக பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் நோக்கியா நிறுவனம் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சமீபத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், பல ஆண்டுக்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 43 ஆயிரத்து 084 கோடி மதிப்பிலான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இது மட்டுமின்றி 5ஜி நெட்வொர்க் தொடர்பாக எரிக்சன் மற்றும் சாம்சங் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாக ஏர்டெல் …

இனி எங்கும் எதிலும் ‘ 5G ‘தான்..! ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் டூப்பர் தகவல்… Read More »

பல வசதிகளுடன் சியோமியின் புதிய ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம்…விலை எவ்வளவு தெரியுமா..?

சியோமி நிறுவனம் மிஜியா ஸ்மார்ட் கண்ணாடி மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் கண்ணாடி இண்டெலிஜண்ட் இமேஜ் மற்றும் ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பயனர்களுக்கு கற்பனை திறனை வெளிப்படுத்த செய்கிறது. இது ஆக்மெண்டெட் ரியாலிட்டி கிளாஸ் மற்றும் வழக்கமான கண்ணாடி கலந்த ஒற்றை சாதனம் ஆகும். இதில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. தோற்றத்தின் படி இந்த ஸ்மார்ட் கிளாஸ் அன்றாட பயன்பாடுக்கு ஏற்றதாக காட்சியளிக்கவில்லை. கண்ணாடியின் இரண்டு புறங்களிலும் ஏ.ஆர். ஆப்டிக்கல் …

பல வசதிகளுடன் சியோமியின் புதிய ஸ்மார்ட் கிளாஸ் அறிமுகம்…விலை எவ்வளவு தெரியுமா..? Read More »

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றின் ஏலம் துவங்கியது..!

இந்தியாவில் ‘5ஜி’ என்று அழைக்கப்படுகிற 5-ம் தலைமுறை தொலைதொடர்புச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான செயல்திறனை வழங்க உறுதி அளிக்கிறது. இந்த தொலை தொடர்புச்சேவையின் கீழ் இணையதளம் அதிவேகமாக செயல்படும். குறிப்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள 4-ஜி தொலைதொடர்புச் சேவையின் இணையதள வேகத்தை விட இந்த 5ஜி தொலைதொடர்புச்சேவை வேகம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் 26-ந்தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, …

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றின் ஏலம் துவங்கியது..! Read More »

என்னது இன்ஸ்டாகிராம் லாகின் செய்யாமல் ரீல்ஸ் டவுன்லோட் பண்ணலாமா..? யாரும் அறியாத டக்கர் தகவல்…

சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை இன்ஸ்டாகிராமில் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அதில், பிரபலங்கள் அவர்களைப் பற்றின அப்டேட்களை ரசிகர்களுக்கு உடனுக்குடன் கொடுக்கின்றனர். இந்த இன்ஸ்டாகிராமில் மேலும் ஒரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் இதில் ரீல்ஸ் வசதியும் உள்ளது. அதில் வரும் பாடல்களை பாடியும், சினிமா வசனத்திற்கு ஏற்ப நடித்தும், பாடலுற்கேற்ற நடனமாடியும் ரீல்ஸ் செய்து பதிவிடுகின்றனர். இந்த வசதி பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமிலிருந்து இந்த ரீல்ஸை டவுன்லோட் செய்து பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். அப்போது, …

என்னது இன்ஸ்டாகிராம் லாகின் செய்யாமல் ரீல்ஸ் டவுன்லோட் பண்ணலாமா..? யாரும் அறியாத டக்கர் தகவல்… Read More »

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான Vivo T1x…

Vivo T1x ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பம்பசங்கள் தற்போது வெளியாகியுள்ளன. விவோ சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்தியாவில் விவோ செல்போன்களுக்கென மிகப் பெரிய சந்தையை கொண்டுள்ளது. இதேபோல் விவோ ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வபோது புது மாடல்களை விவோ நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது . அந்த வகையில் விவோ டி1 எக்ஸ் ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் இந்தியாவில் …

அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான Vivo T1x… Read More »