மூணாறில் சுற்றி பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்…

கண் பார்க்கும் இடமெல்லாம் பரந்த அளவில் பச்சைபசலேன்று இருக்கும் தேயிலைத் தோட்டங்கள் பிரிட்டிஷ் கால பங்களாக்கள் என ரம்மியமாக காட்சியளிக்கிறது மூணாறு , முத்திரப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலா ஆகிய மூன்று மலை கூடும் இடத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1600 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மூணாறு பகுதி உள்நாட்டு மக்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும் பெரிதளவில் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது . கோடைக்காலத்தின் சுமையைப் போக்கி குளிரை அனுபவிக்க மூணாருக்கு ஒரு முறை பயணித்துப் …

மூணாறில் சுற்றி பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள்… Read More »