Skygain News

Uncategorized

பாகுபலி நடிகர் பிரபாஸுக்கு திருமணம்- நிச்சையதார்தம் முடிந்தது…!

பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான பிரபாஸ். அடுத்ததாக இவர் நடிப்பில் சலார் மற்றும் ஆதி புருஷ் திரைப்படங்கள் உருவாகி வருகிறது.இதில் ஆதி புருஷ் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பாலிவுட் நடிகை கிருதி சானோன் நடிகர் பிரபாஸுடன் காதலில் விழுந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், பாலிவுட் திரைப்பட விமர்சகர் ஒருவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பிரபாஸுக்கும் நடிகை கிருதி சானோனுக்கும் மாலாத்தீவில் நிச்சையதார்தம் நடந்து முடிந்துவிட்டது என்று பதிவு செய்துள்ளார்.இவருடைய பதிவு தற்போது …

பாகுபலி நடிகர் பிரபாஸுக்கு திருமணம்- நிச்சையதார்தம் முடிந்தது…! Read More »

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் ஏவிக்ஷன்..வெளியேறுவது இவர்கள்தான்..!

பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது.21 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சீசன் தற்போது ஐம்பது நாட்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறது.இதில் இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் கடைசியாக குயின்ஸி என வெளியேறி இருக்கிறார்கள். ஜி.பி முத்து தானாக இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.இந்நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என கமல் அறிவித்திருந்தார்.அதன் படி இப்போது வரை வந்துள்ள ஓட்டிங் நிலவரப்படி ராம் மற்றும் ஆயிஷா கடைசி இடத்தில் …

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் ஏவிக்ஷன்..வெளியேறுவது இவர்கள்தான்..! Read More »

நிம்மதியா வாழ விடுங்க..ராஜ் கிரணின் வளர்ப்பு மகள் புகார்..!

சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘நாதஸ்வரம்’. திருமுருகன் இயக்கிய இந்த சீரியலில் சம்மந்தம் என்கிற காமெடி ரோலில், உடல் மொழியாலும் நடித்து மிகவும் பிரபலமானவர் முனீஸ் ராஜா. நடிகர் சண்முகராஜனின் உடன் பிறந்த தம்பி இவர்.முனீஸ், ஜீனத் திருமணம் சர்ச்சைகளை கிளப்பியதை தொடர்ந்து ராஜ்கிரண் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் ராஜ்கிரணின் இரண்டாவது மனைவி கதீஜா, பிரியா 17 சவரன் நகை மற்றும் குடும்பத் தாலியை எடுத்து சென்றுவிட்டதாகவும், ராஜ்கிரண் மீது …

நிம்மதியா வாழ விடுங்க..ராஜ் கிரணின் வளர்ப்பு மகள் புகார்..! Read More »

என் நிர்வாண புகைப்படங்களை லீக் பண்ணிட்டாங்க..பரபரப்பை கிளப்பிய விஷ்ணு விஷால்.!

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ‘கட்ட குஸ்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் விஷ்ணு.இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இந்த ஆண்டு டிரெண்டான நிலையில், உடனடியாக நடிகர் விஷ்ணு விஷாலின் நிர்வாண புகைப்படம் வெளியாகி கோலிவுட்டையே கதிகலங்க செய்தது. இதற்கு எதிராக பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் பலவித சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்நிலையில் இந்த புகைப்படங்கள் குறித்து ‘கட்ட குஸ்தி’ புரோமோஷனில் விளக்கம் அளித்துள்ளார். …

என் நிர்வாண புகைப்படங்களை லீக் பண்ணிட்டாங்க..பரபரப்பை கிளப்பிய விஷ்ணு விஷால்.! Read More »

திடீரென ரஜினியை சந்தித்த ரோபோ ஷங்கர்..இதுதான் காரணமா ?

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ரோபோ ஷங்கர் தன்னுடைய 22வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற அனுமதி கேட்டு இருந்த நிலையில் சூப்பர் ஸ்டாரிடம் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவர்களை திடீர் …

திடீரென ரஜினியை சந்தித்த ரோபோ ஷங்கர்..இதுதான் காரணமா ? Read More »

இந்தியாவை பந்தாடிய நியூஸிலாந்து..வரலாறு காணாத தோல்வி..!

இந்தியா மற்றும் நெஸிலண் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பான பார்ட்னர்ஷிப்களால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்களை குவித்தது.கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே ஆச்சரியம் தந்தனர் இந்தியாவின் இளம் பவுலர்கள். ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் ஓப்பனிங் வீரர் ஃபின் ஆலன் 22 ரன்களுக்கு வெளியேறினார். அறிமுக வீரர் உம்ரான் மாலிக்கின் …

இந்தியாவை பந்தாடிய நியூஸிலாந்து..வரலாறு காணாத தோல்வி..! Read More »

ரஜினியை தாக்கி பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட பிரபல நடிகர்..!

ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இதையடுத்து ரஜினி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கின்றார். ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார் ரஜினி. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்க ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். இதையடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் …

ரஜினியை தாக்கி பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட பிரபல நடிகர்..! Read More »

கமலின் மருத்துவ அறிக்கை…அப்போ இந்த வாரம் பிக் பாஸ் தொகுப்பாளர் யார் ?

பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் துவங்கியதில் இருந்து அதை தொகுத்து வழங்கி வருகிறார் உலக நாயகன் கமல் ஹாசன். இந்நிலையில் காய்ச்சல் காரணமாக சென்னை போரூரில் இருக்கும் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கமல். அவர் நேற்றே வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா என ரசிகர்கள் கேள்வி …

கமலின் மருத்துவ அறிக்கை…அப்போ இந்த வாரம் பிக் பாஸ் தொகுப்பாளர் யார் ? Read More »

குடி பழக்கத்தால் திருமணம் வேண்டாம் என்கிறாரா த்ரிஷா ? பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

40 வயதை நெருங்கியுள்ள த்ரிஷா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராணா டகுபதியை காதலித்தார் த்ரிஷா. ஆனால் அந்த காதல் பாதியிலேயே முறிந்தது. பின்னர் திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் அதுவும் திருமணம் வரை செல்லாமல் நின்று போனது. அதன் பிறகு த்ரிஷாவின் திருமண பேச்சு எதுவும் வெளியாகவில்லை.இந்நிலையில் பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் த்ரிஷா திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என …

குடி பழக்கத்தால் திருமணம் வேண்டாம் என்கிறாரா த்ரிஷா ? பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! Read More »

அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முன்னணி நடிகர்…வைரலாகும் புகைப்படம்..!

அஜித் தற்போது துணிவு’ படத்தில் மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் மூவரும் இணைந்துள்ளனர். இதன் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை பொங்கல் வெளியீடாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்துடன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “அஜித்குமார் சாரை சந்திக்கும் …

அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முன்னணி நடிகர்…வைரலாகும் புகைப்படம்..! Read More »