விலைவாசி உயர்வு, பண வீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை இன்று நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர் .
டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் . கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றினார்கள்.
வேனில் ஏற மறுத்தவர்க்ளை குண்டு கட்டாக தூக்கி போலீசார் வேனில் ஏற்றினார்கள்.
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் புகைப்பட தொகுப்பு இதோ…

















