விஜய் நடிப்பில் தமனின் இசையில் சில நாட்களுக்கு முன்பு ரஞ்சிதமே பாடல் வெளியானது. ரஞ்சிதமே பாடல் வெளியானது முதலே, இந்த பாடலை பல பாடல்களில் இருந்து உருவி இசையமைப்பாளர் தமன் உருவாக்கியுள்ளதாக , நெட்டிசன்கள் தாறுமாறாக ட்ரோல் செய்து வந்த நிலையில் தற்போது இந்த பாடலுக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது.
ரஞ்சிதமே பாடலில் இடம்பெற்றுள்ள ‘உச்சு கொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே’ என்ற வரிகள் தான், இந்த சர்ச்சைக்கு காரணம். இந்த வரிகளின் உண்மையான அர்த்தம் தெரியாமலேயே பல சிறுவர்கள்..

இந்த வரிகளை பாடி வருவதாக நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைத்தளத்தில் போர் கொடி உயர்த்தி… எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.