உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை அமாவாசையான இன்று குவிந்த பக்தர்கள் வெளியூர் வெளி மாநிலம் மற்றும் அக்னி தீர்த்தக்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்த மாடி நீண்ட வரிசையில் நின்று ராமநாதசுவாமி பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்து வருகின்றனர் மேலும் ஐயப்பன் சீசன் என்பதால் ஐயப்பன் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் கூட்ட நெருசில் அதிகமாக காணப்படுவதால் முன்னுருக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார் மேலும் வரும் பக்தர்கள் குடிநீர் வசதி மற்றும் கழிப்பிடம் வசதிகளை நகராட்சி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது

10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
மகளிர் டி20 உலககோப்பையின் 11 வது லீக் போட்டியில் குரூப்-ஏ பிரிவில் ஆஸ்திரேலியா...
Read More