நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இறுதியாக இன்று (ஆகஸ்ட் 18) கோலாகலமாக திரைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வார இறுதியில் பிளாக் பஸ்டர் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 8 மணிக்கு தொடங்கியது. ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகு நடிகர் தனுஷின் படம் திரையரங்குகளில் வெளியானதால் அவரின் ரசிகர்கள் படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் .

இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் பிரபல ( ரோகினி ) திரையரங்கில் திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் முதல் கட்சியை பார்க்க தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் வருகை தந்தனர் . அவர்களை பார்த்த ரசிகர்கள் . கை தட்டி விசில் அடித்து திரையரங்கையே அதிர விட்டனர் .
இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .
இதோ அந்த வீடியோ…
DnA at #FansFortRohini celebrating #Thiruchitrambalam FDFS along with fans @dhanushkraja @anirudhofficial @sunpictures @RaashiiKhanna_ @priya_Bshankar @MenenNithya pic.twitter.com/sMpMg4etyI
— Rohini SilverScreens (@RohiniSilverScr) August 18, 2022
Dhanush The name is Enough ✌️@dhanushkraja #Thiruchitrambalam #ThiruchitrambalamFDFS pic.twitter.com/i2Eha3Tw6w
— PaTTas PanDi (@pattaspandi) August 18, 2022