Skygain News

உங்கள் இல்லம் தேடி வரும் தனுஷ்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

ஒரு சிறந்த பீல் குட் படமான வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தது.காமெடி ,எமோஷன் ,ஆக்ஷன் ,காதல் என அனைத்தும் சேர்ந்த கலவையான இருந்த திருச்சிற்றம்பலம் வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில் செப்டம்பர் 23ம் தேதி சன் நெக்ஸ்ட்டில் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்து மகிழலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நேரத்தில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More