Skygain News

அவர் தான் என்னுடைய ரோல் மாடல்..ஆனால்..வெளிப்படையாக பேசிய தோனி..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஓசூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் தோனி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது, தோனி பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


அதில், தோனியிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் மற்றும் ரோல் மாடல் யார் என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு பதில் அளித்த தோனி, எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் மற்றும் ரோல் மாடல் என்றால் சச்சின் தான்.

உங்கள் வயதில் இருக்கும் போது தான் சச்சினின் ஆட்டத்தை பார்த்து ஈர்க்கப்பட்டேன். சிறு வயதில் சச்சின் மாதிரியே விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வளர்ந்த பிறகு தான் சச்சின் மாதிரி விளையாட முடியாது என்ற உண்மை எனக்கு தெரிய வந்தது என்றார் தோனி.

MUMBAI, INDIA – OCTOBER 25: Indian cricket legend Sachin Tendulkar interacts with Indian team skipper MS Dhoni after the 5th One Day International Cricket Match between India and South Africa at The Wankhede Stadium on October 25, 2015 in Mumbai, India. South Africa defeated India by 214 runs and won the fifth One-Day International and clinched the series 3-2. South Africa scores 438/4 in 50 overs and India scores 224/10. (Photo by Satish Bate/Hindustan Times via Getty Images)

இந்நிலையில் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் ஐ.பி.எல் போட்டியில் CSK அணிக்காக டோனி விளையாடுவர் என்று உறுதியாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More