Skygain News

விஜய்க்காக போட்டிப்போடும் இயக்குநர்கள்…!

ஜனவரி 11ந் தேதி வெளியான வாரிசு உலகளவில் பாக்ஸ் ஆபிசில் ரூ.300 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி 67 திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பு வெளியானது. 
தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதால், விஜய் அடுத்து எந்த இயக்குநருடன் இணைய போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தளபதி 68 திரைப்படத்தை, அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் வம்சியின் படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இப்படி ஒவ்வொரு இயக்குநர்களும போட்டி போட்டுக்கொண்டு விஜய்யின் அடுத்தபட அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More