கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் நுகர்வோர் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மேலும் கள்ளக்குறிச்சி மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மீன் மற்றும் கோழி இறைச்சிகளை கொட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மேலும் கள்ளக்குறிச்சி தியாகதுருகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நுகர்வோர்கள் தெரிவித்தனர் நுகர்களின் கோரிக்கைகள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா உறுதியளித்தார்

10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
மகளிர் டி20 உலககோப்பையின் 11 வது லீக் போட்டியில் குரூப்-ஏ பிரிவில் ஆஸ்திரேலியா...
Read More