Skygain News

எழுச்சி பெற்ற இங்கிலாந்து..புதிய சாதனையை படைத்தது..!

2019 உலககோப்பையை வென்ற இங்கிலாந்து அணி தற்போது, 2022ஆம் ஆண்டு டி20 உலககோப்பையை கைப்பற்றி இருக்கிறது.2015 ஆம் ஆண்டு சொதப்பலுக்கு பிறகு, அடுத்த ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பையில் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டி வரை வந்து தோல்வியை தழுவியது.

இதனைத் தொடர்ந்து 2019 உலககோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து, 2021ஆம் ஆண்டு டி20 உலககோப்பை அரையிறுதிப் போட்டி வரை வந்தனர். தற்போது 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் கடந்த 6 ஆண்டில் இங்கிலாந்து சிறந்த 50 ஓவர் மற்றும் டி20 அணியாக விளங்கி வருகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.