தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் சித்தி இத்னானி, இதை தொடர்ந்து… தமிழில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.இந்நிலையில் அவர் தற்போது சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் அன்பாக பேசி மகிழ்ந்து இருக்கிறார்.
Nothing but the purest form of love ♥️ pic.twitter.com/lICBE59R7H
— Siddhi Idnani (@SiddhiIdnani) November 12, 2022
மேலும் அவர்களுக்கு தேவையான உணவு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். சித்தி இத்னானி இந்த செயலை பாராட்டிய முதியோர்கள், அவரை வாழ்த்தி வழியனுப்பி உள்ளனர்.