Skygain News

ஷாருக்கானின் செயலால் குவியும் பாராட்டுக்கள்..!விவரம் உள்ளே..!

பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகர் ஷாருக்கான். கடந்த பல வருடங்களால பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள ஷாருக்கான் தற்போது அட்லீயின் இயக்கத்தில் ஜவான் படத்திலும் நடித்து வருகின்றார் இந்நிலையில் ஷாருக்கானை தற்போது பல ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஷாருக் கான் தனது வீட்டில் விநாயகர் சிலை வாங்கி வழிபாடு செய்துள்ள போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மேலும் நானும் என் லிட்டில் ஒன்றும் கணபதிஜியை வீட்டிற்கு வரவழைத்தோம்… மோதங்கள் சுவையாக இருந்தன… கற்றல் என்பது கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் கடவுள் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் உங்கள் கனவுகளை வாழ முடியும்.

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். என குறிப்பிட்டுள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் ஷாருக் கானை பாராட்டி வருகின்றனர். இஸ்லாமியரான ஷாருக் கான் கடந்த ஆண்டும் தனது வீட்டில் விநாயகர் சிலையை வைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More