உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகின்றார்.சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக வாழ்ந்து ரசிகர்களை ஈர்த்தார் ஐஸ்வர்யா ராய்.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆரத்யாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து அதை போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.அதை பார்த்து நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
Adorable! ❤️#AishwaryaRaiBachchan shared a loving post with her daughter Aaradhya last evening. pic.twitter.com/xIKBWCYngZ
— Filmfare (@filmfare) November 16, 2022
மகள் என்றாலும் இப்படியா முத்தம் கொடுப்பீங்க என அவர் கடுமையாக தாக்கி கமெண்ட் செய்து வருகிறார்கள்.