Skygain News

பாத்ரூமை எட்டிப்பார்த்த அமுதவாணன்..வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு பஞ்சாயத்து இருந்து கொண்டே தான் வருகின்றது.நாளுக்கு நாள் சண்டைகள் ,சர்ச்சைகள் என செல்வதால் இந்த சீசன் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகின்றது.மேலும் கடந்த வாரம் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து நிவாஷினி எலிமினேஷன் செய்யப்பட்டார்.

அவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற்றப் படுவார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இந்நிலையில் தற்போது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் பிக்பாஸ் வீட்டில் அமுதவானன் செயல்ப்பட்டு இருக்கிறார்.

ஆம், அவர் போட்டியாளர் அனைவரும் பயன்படுத்தும் பாத்ரூம் ஒன்றில் முடியிருக்கும் போது அருகில் நின்று எட்டி பார்த்திருக்கிறார். அவரின் அந்த செயல் தற்போது நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More