பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.இதில் பல விதமான போட்டியாளர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பாகி வருகின்றனர்.இந்நிலையில் இந்த சீசனில் அசல் கோலார் ரசிகர்களிடம் ஏடாகூடாமான பிரச்சனைகளில் சிக்கி வருகின்றார்.
அவரது நடவடிக்கைகள் குறிப்பாக பெண்களிடம் அவர் நடந்துகொள்ளும் விதம் இணையத்தில் கடும் விவாதங்களை கிளப்பியுள்ளது.நேற்றைய தினம் இவருக்கும் தனலட்சுமிக்கும் இடையே வெடித்த சண்டை இணையத்தில் பரபரப்பை கிளப்பியது.
Kolaaru Today’s Quota!
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 20, 2022
#BiggBossTamil6 pic.twitter.com/kexucHv4iS
இந்நிலையில் இலங்கை பெண் ஜனனியிடமும் வேலையை காட்டியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஜனனி ஆர்மியினர் அசலை வெளுத்து வாங்கி வருகின்றனர்.