பிக் பாஸ் சீசன் 6 தற்போது விறுவிறுப்பாக செல்கின்றது. பல விதமான போட்டியாளர்கள் ரசிகர்களின் மனதில் இடம்பெற போராடி வருகின்றனர். ஆனால் அதில் ஒருவர் மட்டும் ரசிகர்களை எரிச்சலடைய செய்து வருகின்றார்.
அவர் வேறு யாருமல்ல அசல் கோலார் தான். குவின்ஸி விக்ரமனிடம் பேசியபோது அவரின் கையை அசல் தடவியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.இந்நிலையில் அசலின் மேலும் ஒரு வீடியோ வெளியாகி வலம் வந்து கொண்டிருக்கிறது.
வி.ஜே. மகேஸ்வரி கிழிந்த மாடல் ஜீன்ஸ் போட்டு அமர்ந்திருந்தார். அந்த கிழிசல் வழியாக அவரின் முழங்கால் தெரிந்தது. அதை போய் தடவினார் அசல்.அசல் கையை வைத்ததும் ஓங்கி ஒரு அறை விடாமல் இந்த மகேஸ்வரி சிரித்துவிட்டாரே.
Thadaval mannan asal 😂 pic.twitter.com/3a3AVwKTQS
— Shaik Abbas (@abbas_shaikh_01) October 20, 2022
இந்த அசலின் லீலைக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என ரசிகர்கள் இணையத்தில் அசலை வெளுத்து வாங்கி வருகின்றனர்