Skygain News

திருநங்கை போட்டியாளரை கிண்டல் செய்த அசீம்..தட்டிகேட்பாரா ஆண்டவர்?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் செல்கின்றது.நாளுக்கு நாள் சண்டைகள் ,சர்ச்சைகள் என பிக் பாஸ் வீடு கலவரமாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் அசீம் தான் ரசிகர்களின் வெறுப்பை அதிகமாக சம்பாதித்து வருகின்றார்.

சக போட்டியாளர்களை மரியாதை இல்லாமல் பேசும் அசீம் தற்போது மேலும் ஒரு தவறை செய்துள்ளார்.சக போட்டியாளரான திருநங்கை ஷிவின் கணேசனை கிண்டல் செய்திருக்கிறார் அசீம். ஷிவின் செய்தது போன்றே செய்து காட்டி அவரை கலாய்த்திருக்கிறார்.

ஒரு தேசிய தொலைக்காட்சியில் திருநங்கையை இப்படித் தான் கிண்டல் செய்வதா என்று பார்வையாளர்கள் கொந்தளித்துள்ளனர்.அசீமை எச்சரித்தால் மட்டும் போதாது. அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியே ஆக வேண்டும். இதையாவது கமல் ஹாசன் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More