அமிதாப் பச்சன், சூர்யா என பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ராம் கோபால் வர்மா. ஆனால் சமீப காலமாக இவருக்கு மவுசு குறைந்துவிட்டதால், முன்னணி நடிகர்களை விட்டுவிட்டு, கவர்ச்சி நடிகைகளை வைத்து ஆபாச படங்களை இயக்கும் லெவலுக்கு சென்றுவிட்டார்.
அந்தவகையில் இவர் இயக்கத்தில் வெளியான நேக்கட், கிளைமாக்ஸ், காட் செக்ஸ் டுரூத் போன்ற அடல்ட் கண்டெண்ட் படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.இவ்வாறு சர்ச்சைக்கு பெயர்போன இயக்குனராக உருவெடுத்துள்ள ராம் கோபால் வர்மா, தற்போது டேஞ்சரஸ் என்கிற லெஸ்பியன் கதையம்சம் கொண்ட படத்தை இயக்கி உள்ளார்.இந்நிலையில் தற்போது பிக் பாஸ் தெலுங்கு பிரபலமான ஆஷு ரெட்டியின் கால்களை பிடித்து மசாஜ் செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
People like #RamGopalVerma are responsible to make content which are consumed by mass audience. 🤮 pic.twitter.com/nfodSg71PP
— Tushar ॐ♫₹ (@Tushar_KN) December 8, 2022
இவரது உடலில் டேஞ்சரஸ் மார்க் என்பதை ரிவீல் செய்யும் வீடியோவை விரைவில் வெளியிடுகிறேன் என ஆபாசமாக கேப்ஷன் போட்டும் பரபரப்பை கிளப்பியிருந்தார்.இதனையடுத்து ஆஷு ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், அவரது கால் பாதத்தை ராம் கோபால் வர்மா முத்தமிடும் காட்சி மட்டுமின்றி அவரது பாதத்தை நாக்கால் வருடி ராம் கோபால் வர்மா செய்த செயல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.