பிக் பாஸ் 6 வீட்டை ராயல் மியூசியமாக மாற்றிவிட்டார்கள். ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவும், ரச்சிதா மகாலட்சுமி ராணியாகவும் இருக்கிறார்கள். ராஜா, ராணி வேடத்தில் இருப்பதால் தூய தமிழில் பேசுகிறார்களாம்.
இந்நிலையில் மன்னா எனக்கு சிறுநீர் வேண்டும் என்று கூறுங்கள் என ராபர்ட் மாஸ்டரிடம் தெரிவித்தார் ரச்சிதா.சிறுநீரா என்று கேட்டுவிட்டு கிளம்பினார் ராபர்ட். குடிநீரை தான் ரச்சிதா சிறுநீர் என்று சொல்ல அது கூட தெரியாமல் ராபர்ட் மாஸ்டர் சிறுநீர் எடுத்து வர சென்றுவிட்டார்.
Ena karumatha ma kekra nee 😅😅😅😅#Rachitha #RachithaMahalakshmi @BBFollower7 @drkuttysiva #BiggBossTamil #BiggBoss #BiggBossTamil6 pic.twitter.com/AJ72EHsYOa
— Purusho (@dexers726) November 16, 2022
தமிழ் செத்துவிடும். இப்படி தமிழ் பேசும் ராஜா, ராணியால் நாடு வெளங்கிவிடும் என்று சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்கிறார்கள்.