கடந்த செப்டம்பர் மாதம் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது.இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இத்திரைப்படத்தில் விக்ரம் ,த்ரிஷா ,கார்த்தி ,ஜெயம் ரவி என பலர் நடித்திருந்தனர்.ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இதைத்தொடர்ந்து அண்மையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பெரிய பார்ட்டி ஒன்று நடைபெற்றது.இதில் நட்சத்திரங்கள் உட்பட படக்குழுவினர்களும் கலந்துகொண்டனர்.
மணி ரத்னத்தின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் ரஜினிகாந்தும் கலந்துகொண்டார்.இந்நிலையில் இந்த பார்ட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது மணிரத்னத்தின் பெண் உதவி இயக்குனர் ஒருவரிடம் லைகா நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.ணிரத்னத்தின் பெண் உதவி இயக்குனர் ஒருவரிடம் லைகா நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.