Skygain News

கௌதம் கார்த்திக் திருமணம் பற்றி கார்த்திக் சொன்ன விஷயம் இதுதான்..!

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் வரிசையில் உள்ளார். ’தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்த போது கெளதம், மஞ்சிமா மோகன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்ததாக இணையத்தில் செய்திகள் பரவியது.

இதனை இருவரும் அண்மையில் உறுதிப்படுத்தினர்.இந்நிலையில் அண்மையில் தங்களின் திருமண தேதியை அறிவித்த இவர்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினர்.

இந்நிலையில் அவர் தன் தந்தை கார்த்திக் பற்றி பேசும்போது ,என் தந்தை கார்த்திக் , . தனக்கான பெண் யார் என்று உணரும் போது தான் இளைஞனாக மாறுவோம் என்று. அந்த வகையில் மஞ்சிமா மோகனை பார்த்த பிறகுதான் சிறு வயதிலிருந்த நான் இளைஞனாக மாறியதை உணர்ந்தேன் என கௌதம் கார்த்திக் கூறியுள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More