கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நேற்று கோலாகலமாக ஆரம்பமானது.. இதில் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து தான் பயங்கரமாக கன்டென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
வீட்டிற்குள் போன வேகத்தில் ஆதாமானு கேட்டு உலக நாயகன் கமல் ஹாசனையே அதிர வைத்துவிட்டார். காமெடி, கண்ணீர், முத்தம் என்று மனிதர் வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடில் ஜி.பி. முத்துவிடம் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் நகைச்சுவையாக கலாட்டா செய்துள்ளார்.நடு இரவில் தூங்கி கொண்டிருந்த ஜி.பி. முத்துவை பயமுறுத்துகிறார் ராபர்ட். அப்போது அலறியடித்து எந்திருக்கும் ஜி.பி. முத்து கட்டிலில் இருந்து கீழே விழுகிறார். அந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.
Fullll funnn 🤣🤣🤣🤣 #GPMuthu #GPMuthuArmy #biggboss6tamil #gpmuthu #KamalHaasan𓃵 #tamil pic.twitter.com/iPPm1V8fy0
— Nithish (@Nithishbabu15) October 9, 2022