அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை கொடுக்கப்பட்டதன் காரணமாகவே கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் போட்டுள்ள பதிவு தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜி.வி பிரகாஷ் பதிவிட்டதாவது “என் Game என்னை விட்டு போகாது,Come back குடுப்பேன்” தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன்.
“என் Game என்னை விட்டு போகாது,Come back குடுப்பேன்” தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன்.
— G.V.Prakash Kumar (@gvprakash) November 15, 2022
இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை #JusticeForPriya
இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை #JusticeForPriya என பதிவிட்டுள்ளார்.