Skygain News

திருமணமான ஹன்சிகா ஹனிமூன் சொல்லவில்லையாம்..ஏன் தெரியுமா ?

பாலிவுட் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கோலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதூரியாவை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தார் ஹன்சிகா.

இந்நிலையில் இவர்களுடைய திருமணம், டிசம்பர் 4 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த முண்டோடா அரண்மனையில் நடந்து முடிந்தது. இதில் ஹன்சிகா, சோஹைல் கதூரியா, நண்பர்கள்… குடும்பத்தினர் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு, நடிகை ஹன்சிகா தற்போது முதல் முறையாக கணவர் சோஹைல் கதூரியாவுடன் பொது இடத்திற்கு வந்தபோது, இவரிடம் ஹனி மூன் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்க்கு பதிலளித்துள்ள, ஹன்சிகா தற்போது தன் கைவசம் சில படங்கள் உள்ளதால், அந்த படங்களை முடிக்க வேண்டி உள்ளது. படப்பிடிப்புகளை முடித்த பின்னரே ஹனி மூன் செல்வது குறித்து முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More